மயிலாடுதுறையில் முன்னாள் மாணவிகளின் சங்கமம் விழா கொண்டாட்டம் Aug 26, 2024 447 மயிலாடுதுறையில் உள்ள செயின்ட் பால்ஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1982 ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டுவரை கல்வி பயின்ற முன்னாள் மாணவிகளின் சங்கமம் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் சினிமா பாடலுக்கு குத்த...